SMS Tool



General SMS Tool


Policy Renewal Remainder SMS அல்லாத SMS Plan மூலமாக  சேகரிக்கப்படும் குறுஞ்செய்திகளை (SMS)   இங்கிருந்துதான் அனுப்ப முடியும்
























Device
இதில் Phone (or) Modem Name (or) Port No- ஐ தேர்வு செய்ய வேண்டும்.
Select SMS Plan
இதில் அனைத்து SMS Plan-களும் இருக்கும் இதில் எதனை அனுப்ப வேண்டுமோ அதனை Select செய்யவேண்டும்.
Send SMS -Click செய்தால் சேமிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை (SMS)  அனுப்ப தொடங்கிவிடும்.

No comments:

Post a Comment