SMS Category:
பல வகையான குறுஞ்செய்திகளை அனுப்பும் நிலையில் அவற்றை வகைப்படுத்தி சேமித்து வைத்தால் மட்டுமே அவற்றை பிற்காலங்களில் எளிதாகப் பயன்படுத்த முடியும். அவ்வகையில் குறுஞ்செய்திகளின் வகைப்பாடுகளை (Categories) இப்பிரிவில் நாம் சேமித்துக் கொள்ள முடியும்.
அனைத்து SMS இதில் எந்தவகையான தலைப்புகளில் எல்லாம் SMS-களை சேமிக்கலாம் என்பதற்காக அங்கு உள்ள Text Box-ல் SMS Category-ன் பெயரினை Type செய்து Add to list கொடுத்தால் Grid-ல்Save ஆகும்.
SMS Category-ன் பெயரினை மாற்ற வேண்டுமெனில்Grid-ல் பெயரினை Select செய்தவுடன் Addlist என்றButton Update என்று மாறிவிடும். Name-ஐ Changeசெய்தவுடன் Update Click செய்தால் பெயர் மாறிவிடும. பட்டியலில் உள்ள Category ஐ Selectசெய்து Delete Key-ஐ Press செய்தால் Delete ஆகிவிடும்.

No comments:
Post a Comment