SMS Plans:
Smart Agent மென்பொருள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் பிற குறுஞ்செய்திகளையும் அனுப்ப முடியும். Policy Remainder Renewal SMS அனைத்தும் Follow Setup மூலமாக தயார் செய்யப்பட்டு SMS Events மூலமாக அனுப்பப்படும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் பிற குறுஞ்செய்திகள் SMS Plan மூலமாக தயார் செய்யப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட தேதிக்கான பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து குறுஞ்செய்தி(SMS ) பட்டியலை தயார் செய்து அப்பட்டியலுக்கு ஒரு பெயரிட்டு சேமித்துக் கொள்ள முடியும். இதே போல் பிற வகையான குறுஞ்செய்திகளையும் எந்த செய்தியை அனுப்ப வேண்டும், யார் யாருக்கு அனுப்ப வேண்டும் என்பதை குறிப்பிட்டு ஒரு பெயரிட்டு சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு சேமிக்கப்பட்ட பட்டியலையே நாம் SMS Plan என்கிறோம், இவ்வாறு சேமிக்கப்பட்ட பட்டியலை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக் குறுஞ்செய்திப் பட்டியல் தயாரிக்கும் முறை
Add New Button ஐ Click செய்த பின்னர்
Greeting SMS என்பதை தேர்வு செய்தவுடன் அன்றைய தேதியின் அடிப்படையில் ஒரு SMS Plan பெயரை காட்டும். அப் பெயரை மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம். எந்த தேதிக்கு உரிய வாழ்த்துக்களை தயாரிக்க வேண்டுமோ அந்த தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் எத்தனை வாழ்த்துச் செய்திகள தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் காட்டப்படும், Show List என்பதை தேர்வு செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்வுள்ள குறுஞ்செய்திப் பட்டியலை பார்வையிடலாம். இறுதியில் Update Button ஐ Click செய்து பட்டியலைச் சேமிக்க வேண்டும்.சேமிக்கப்பட்டவுடன் வலப்புறம் பட்டியலில் கடைசியாக சேர்த்த SMS Plan பெயர் காட்டப்படும். குறிப்பிட்ட ஒரு SMS Plan ஐ நீக்க விரும்பினால் பட்டியலில் உள்ள பெயரை தேர்வு செய்து Delete ஐ Click செய்தால் நீக்கப்பட்டுவிடும்..
Wedding Greetings: Agent wedding Aniversary இதற்கான முன் வடிவம்(Template) SMS Text Setup என்ற பகுதியில் உள்ளது.
பொதுவான குறுஞ்செய்திப் பட்டியல் தயாரிக்கும் முறை
Add New Button ஐ Click செய்த பின்னர்
SMS Plan Name குறிப்பிட வேண்டும். General SMS என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தவுடன் யார் யாருக்கு SMS அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உதவிடும் வகையில ஒரு பட்டியல் காட்டப்படும் (All Customers. All Agents, Browsed Mobile Nos from Excel) இதில் Browsed Mobile Nos from Excel என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் Customers, Agents அல்லாத பிறருக்கும் SMS அனுப்பலாம். Browsed Mobile Nos from Excel என்பதை தேர்ந்தெடுத்தால் Excel Sheet ஐ குறிப்பிட வசதியாக Open Dialog Box தோன்றும், அதைப் பயன்படுத்தி உரிய Excel Sheet ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Select செய்தவுடன் எத்தனை Nos Copy செய்யப்பட்டது என்பதனை காண்பிக்கும. தேர்வு செய்யப்படும் Excel Sheet -ல் ஏதேனும் ஒரு Column, MobileNo என்ற Heading ஐ கொண்டிருக்க வேண்டும்.
For Example
(All Customers. All Agents, Browsed Mobile Nos from Excel ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டதையேதா அல்லது அனைத்தையுமோ தேர்ந்தெடுக்துக் கொள்ளலாம், Select Offer Name என்பதில் எந்த உள்ளடக்கத்தினை ( Content) குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த உள்ளீடு Type and Select முறையில் அமைந்தது.
இவை அனைத்தும் முடிந்த உடன் Update செய்ய வேண்டும் இது அருகில் உள்ள Grid-ல் அமையும் இந்த பெயரினைக் கொண்டே SMS-ஐ அனுப்ப முடியும்.
முன்பே கொடுக்கப்பட்ட பெயரை மீண்டும் பதிவு செய்ய முடியாது



No comments:
Post a Comment