SMS Template


Customer Birthday SMS

வாடிக்கையாளர்களின் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் SMS Template.
இதில் வடிவமைக்கப்பட்ட SMS-கள் பின்வருமாறு...
இதுவும் Customer-களுக்கான Birthday SMS-ஐ Set செய்யும் பகுதிதான்.
இந்த Birthday-ல் உள்ள Field-களில் Insert செய்ய கூடிய Value-க்களாவன...

கீழே உள்ள Text Box-ல் Select Insert Field-ஐ Insert Field கொடுத்து SMS Template Design செய்ய கீழே அதற்க்கான Preview காண்பிக்கும்.
இதனை Alter செய்து Update செய்ய வேண்டும்.


இதில் வடிவமைக்கப்பட்ட SMS பின்வருமாறு...

 

Family Member's Birthday SMS Text:இதில்  குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் வாழ்த்திற்க்கான SMS Template
கீழே உள்ள Text Box-ல் Select Insert Field-ஐ Insert Field கொடுத்து SMS Template Design செய்ய கீழே அதற்க்கான Preview காண்பிக்கும்.
இதனை Alter செய்து Update செய்ய வேண்டும்.

இதில் Insert Column-ல் உள்ள Field-களில் உள்ள Insert செய்ய கூடிய Value-க்களாவன.
1 Name
2Mobile No
3Relation Shipபிறந்த நாள் கொண்டாடும் அந்த குடும்ப உறுப்பினர், Agent-உடன் என்ன உறவுமுறை என்பதனை குறிக்க.
4Member Nameகுடும்ப உறுப்பினர் பெயர்.
5Compleated Ageநிறைவடைந்த வயது.
6Current Ageதற்போதைய வயது.
இதில் வடிவமைக்கப்பட்ட SMS பின்வருமாறு

Wedding Anniversary SMS:
இது  திருமண நாள் வாழ்த்து SMS Template 

1Mobile No
2Agent Name
3Marriage Dateதிருமண நாள் தேதி
4Completed Yearநிறைவான வருடம்
5Spouse Nameகணவர்/னைவி பெயர்


No comments:

Post a Comment