SMS Library


SMS Library:

SMS Library இதில் தான் அனைத்து வகையான General Sms-களுக்கான உள்ளடக்கம் (Content) சேமிக்க இது பயன்படுகிறது.



 SMS Category Grid-பெயர்களில் Click செய்தவுடன் அருகில் உள்ள Grid-ல் அந்த Category-ல் சேமிக்கப்பட்ட அனைத்து SMS-களின் தலைப்புகளும் அருகில் உள்ள Grid-ல் தெரியும்

அந்த தலைப்புகளை Grid-ல் Select செய்தால் அருகில் உள்ள Box-ல் அதன் தலைப்பு மற்றும் அதன் Description இவை இரண்டும் தெரியும்.

SMS Category Grid-ல் Right Click செய்து Add List கொடுத்தால் SMS Category என்ற Page Open ஆகும், அதில் Add செய்யலாம்.



No comments:

Post a Comment