Sunday, September 11, 2011

Introducing Smart SMS



 Smart SMS மென்பொருள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் பிற குறுஞ்செய்திகளையும் அனுப்ப முடியும்.  பிறந்த நாள் மற்றம் திருமண நாள் போன்ற வாழ்த்துச் செய்திகளுக்கான உள்ளடக்கம் அததற்குரிய முன்வடிவுகளில் (Template) இருந்து எடுக்கப்பட்டு குறுஞ்செய்திகள் தயாரிக்கப்பட்டுவிடும்.



 வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க பொதுவான பண்டிகை நாள் வாழ்த்துக்களை அனுப்புதல், புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அது தொடர்பான விவரங்களை அனுப்புதல் போன்று மேலும் சில வகையான குறுஞ்செய்திகளை அனுப்பவும் இம் மென்பொருள் உதவும் வகையில் வடிவைமைக்கப்பட்டுள்ளது..


             
For more Details Please Contact:
venussolutionskrr@yahoo.co.in